கும்மியாட்டம்
இடுகையிட்டது ஈர வெங்காயம் | Tuesday, January 05, 2010 | 9 பின்மொழிகள்Labels காணொளி, கும்மியாட்டம்
வழக்கதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அழிந்து கொண்டிருக்கும் ஒரு கொங்கு நாட்டு கும்மியாட்டம் ; பார்ப்பவர்களுக்கு பேருவகையையும் தங்களால் ஆட முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்தும் இக்கலை, எங்கள் மண்ணின் சிறப்பு !
நையாண்டி, வள்ளி திருமணம், ஆகிய கும்மிப்பாட்டுகள் மட்டுமே நான் இதுவரை கண்டது.
25 வருடங்களுக்கு முன்னால் எனக்கு வெகு பரிச்சயமாயிருந்த இக்கலை இன்றும் என் மனதில் இருந்து அகலவில்லை. அதனால் தான் அன்றைக்கு ஆடியவர்களையே இன்றைக்கும் ஆடவைத்து நான் பதிவு செய்த காட்சிகள் :
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
